Home

Trending News

இந்த விளையாட்டுகள் ஏன் சிறந்தது தெரியுமா?

இந்த காலத்தில் குழந்தைகள் விளையாடுவதே பார்க்க முடியவில்லை. ஆனால் 90களில் பிறந்தவர்கள் அப்படி கிடையாது பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடன் விளையாட தான் செல்வார்கள். அதுவும் தெருக்களில் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை களிப்பனர். அதில் இருந்த சந்தோஷமே தனி தான். ஆனால் அப்படி அன்று விளையாடப்பட்ட விளையாட்டுகளில் இத்தனை அர்த்தம் உள்ளதா என்று இந்த பதிவை பார்த்தால் உங்களுக்கும் புரியும். (Visited 1 times, 1 visits today)

அழகில் மயங்கி பெண்ணிடம் நகையை பறிக்கொடுத்த வாலிபர்…

பெண் ஒருவர் நகைக் கடையில் திருடிய காட்சி சிசிடிவி பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது எல்லாம் திருடுவது என்பது திருடர்களுக்கு எந்த வித ஒரு பயம் ஒரு அச்சம் இல்லாமல் சாதாரணமாகவே மாறிவிட்டது. கேமரா இருப்பது கூட தெரியாமல் திருடுகிறார்களா? இல்லை தெரிந்து திருடுகிறார்களா? என்றும் கூட தெரியவில்லை. அப்படி ஒரு திருட்டு தான் இங்கேயும் நடந்துள்ளது. நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் நகை வாங்குவது போல் கடை ஊழியரிடம் பேசி தனது காதில் சரியாக இருக்கின்றதா […]

நாயின் காதை பிடித்து தூக்கி பெண் செய்த காரியம்!

மெக்சிக்கன் நகரில் பெண் ஒருவர் அவர் பின்னால் வரும் நாய் குட்டியின் காதை பிடித்து டிரம்மில் போடும் காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மெக்‌சிக்கன் மாணாகத்தில் பெண் ஒருவர் தெருவில் செல்லும் நாயை தூக்கி அருகில் இருந்த டிரம்மில் போடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை எதிர் கடையில் இருந்த நபர் ஒருவர் கண்டு அந்த நாய்குட்டியை காப்பாற்றினார். (Visited 1 times, 1 visits today)




(Visited 39682 times, 76 visits today)