விஜய்யின் துப்பாக்கி பன்ச் வசனம் பற்றி பேசிய மகேஷ் பாபு

முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய மகேஷ் பாபு 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்குவது போல இருக்கிறது என தமிழில் நடிப்பது பற்றி கூறினார்.

மேலும் துப்பாக்கி படத்தில் விஜய் சொன்ன ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்ற பஞ்ச்லைன் தன்னோட பேவோரைட் என மேலும் மகேஷ் பாபு கூறியுள்ளார்.

துப்பாக்கி படத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பல முறை யோசித்துள்ளேன் என மகேஷ் பாபு மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 185 times, 1 visits today)

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *