இருமல், பல்வலி நீங்க வீட்டு வைத்தியம் தெரியனுமா?

இருமல்
  • மிளகையும், வெல்லத்தையும் வெரும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்கோவை குணமாகும்.
  • சீரகத்தையும் கற்கண்டையும் மென்று சாப்பிடலாம்.
  • நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெயில் வறுத்து பொடி செய்து வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினாலும் சரியாகும்.
  • நான்கு மிளகை சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்.
பல்வலி
  • தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்.
  • பல்துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.
(Visited 98 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *