தோனி, ரெய்னாவை திணறடித்த சூப்பர் ஸ்டார் அஸ்வந்த்

பிரபல தனியார் தொலைக்காட்சி நடந்தி வந்த ஜீனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிமூலம் அனைவரையும் கவர்ந்து வந்த குட்டி பையன் தான் அஸ்வந்த. கடந்த வருடம் ஜீனியர் சூப்பர் ஸ்டார் டைட்டிலையும் அவர்தான் பெற்று வந்தார். அதன்பின் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வருகிறான்.

இந்நிலையில் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சென்னை அணியின் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளாம். அங்கு கலந்து கொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனியையுடனும், சுரேஷ் ரெய்னாவுடனும் அட்டகாசம் செய்துள்ளான். புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளான்.

அந்நிகழ்ச்சியில் அஸ்வந்த் நெருப்புடா பாடலுக்கு நடனம் ஆடி கவர்ந்துள்ளார். சுரேஷ் ரெய்னா முத்தத்தையும் கொடுத்து இன்ப அதிர்ச்சியை அஸ்வந்திற்கு கொடுத்துள்ளார்.

(Visited 25 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *