அறிவியல்

1 Videos
image_16e0c3e321
0

இரத்தினபுரியில் தொடர்ந்து அடை மழை

இரத்தினபுரியில்  தொடர்ந்து பெய்துவரும்  அடை மழை காரணமாக,   இரத்தினபுரி நகரை அண்மித்த முந்துவ, கெடங்கம, வெரலுப்ப உட்பட மேலும்  சில பகுதிகளிலுள்ள தாழ்நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்,  குருவிட்ட இராணுவ முகாமிலிருந்து படகுகளுடன் இராணுவத்தினர், இரத்தினபுரி நகரை, இன்று வந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.