இலங்கை1 Videos

1415637835409_wps_89_A_bus_is_seen_being_recov
0

40 இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற பஸ் தடம்புரண்டு விபத்து

Loading... அம்பாறை – கொண்டவட்டவான் இராணுவ முகாமிலிருந்து இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்து சவளக்கடை – வேப்பையடி பிரதான வீதியிலுள்ள 15ஆம் கிராமம் கிணற்றடிச் சந்திக்கருகாமையில் நேற்று (9) இடம்பெற்றுள்ளது. சுமார் 40 இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வேப்பையடி நோக்கிச் சென்ற இராணுவ பஸ் ஒன்றே பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ்ஸின் ரயர் […]