புகைப்படங்கள்

12 Videos
201709111420202100_1_karuppan._L_styvpf
3

பின் வாங்கிய சிவகார்த்திகேயன் – களமிறங்கும் விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ வெளியாக இருந்த தினத்தில், விஜய் சேதுபதி படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் […]
1505114778-7835
0

நடிகை தீக்‌ஷிதாவை திருமணம் செய்யும் இசையமைப்பாளர் .

பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’,  ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு  இசையமைத்துள்ளார். இவர் சினிமா உலகில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இவரின் 25 படம் பிஸ்தா. தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், மாடல், ஆடை வடிவமைப்பாளரும், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகையுமான தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து […]
201709101317094120_1_Jyothika3._L_styvpf
2

ஜோதிகாவுடன் மறுபடியும் சிம்பு நடிக்கிறார்?

மன்மதன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புது படத்தில் சிம்புவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கிற புதிய படத்தில் விஜய்சேதுபதி, பகத்பசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களாக ஜோதிகா நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட நாள் […]
இணையத்தில் வைரலாகும் ஷட்டப் பண்ணுங்க பாடல் டீசர்!
0

இணையத்தில் வைரலாகும் ஷட்டப் பண்ணுங்க பாடல் டீசர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி அதிக மக்களால் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில், மற்ற போட்டியாளர்களை விட பெரும்பாலான மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த  ‘களவாணி’ பட நாயகி ஓவியா நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சனுக்கு நாமினேட்டாகும் ஒவ்வொரு முறையும் அதிகபட்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்படும் அளவிற்கு மக்களிடம், குறிப்பாக இணையதளவாசிகளிடம் நல்ல அபிமானத்தைப் பெற்றிருந்தார் ஓவியா. ஓவியா புரட்சிப் படை, ஓவியா ஆர்மி என்ற குழுக்கள் இப்போதுவரை அவருக்கு ஆதரவாக இயங்கிக் […]
Achcham-Yenbadhu-Madamaiyada1-1
0

சிம்புவின் திருமணத்திற்காக டி.ஆர் திருப்பதி பயணம்!

அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவின் AAA படம் பெரிதும் எதிர்பார்கப்பட்ட நிலையில் நிலைமை அப்படியே மாறிப்போனது. சிம்பு படம் மட்டுமில்லாது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவரின் நயன்தாரா, ஹன்சிகாவுடனான காதலும் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜ யோகம், ஆங்கில படம் என சிலவற்றில் கமிட்டாகியுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் அப்பா டி.ஆர் திருப்பதியில் பேட்டி கொடுத்துள்ளார். இதில் சிம்புக்கு சீக்கிரம் நடக்க வேண்டி திருப்பதியில் சுவாமி […]