இந்தியா

3 Videos
graduation
0

அரசியலில் நான் வித்தியாசமானவன்: அமெரிக்காவில் கமல்

வாஷிங்டன்: அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன் என நடிகர் கமல் அமெரிக்க ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் பேசினார். நடிகர் கமல் அரசியலில் குதித்துள்ளதாக அறிவித்துள்ளார் இதற்கான நடவடிக்கையி்ல இறங்கியுள்ளார்.இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் கமல் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து பேசியதாவது; 2018-ல் அரசியல் பயணத்தை துவக்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்குகிறேன்.இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன். […]
camera-64
0

காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் இன்று (சனிக்கிழமை) அத்துமீறி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், இந்த மாதத்தின் முதல் தேதி கிருஷ்ணா காட்டி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஜித் சிங் என்பவர் உயிரிழந்தார். […]
neet-protest354-09-1504951695
0

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம்!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பார்த்து பயந்து போன பொலிஸார், முதலில் மெரினாவில் மக்கள் கூட தடை போட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்குமோ என அச்சத்தால், மெரினாவுக்கு பெரிய கேட் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பிக்குள்ள போராட்டம் வலுத்து வருகின்றது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக, மெரினாவில் போராட அனுமதி […]