செய்திகள்

13 Videos
மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் வெளியே வரும் காட்சி
0

மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் வெளியே வரும் காட்சி

மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் வெளியே வரும் காட்சி 27/09,இதேபோல் இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகாக இருந்த தமிழர்கள்,பெண்கள் மீது வன்கொடுமை செய்தவர்களுக்கு முந்தைய ஜனாதிபதி உட்பட தண்டனை கிடைக்குமா?
728x410_14860_girl
0

உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண் இவர் தானாம்!!!!

ரஷ்­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக விளங்­கு­கிறார். 29 வய­தான எக்­கெத்­த­ரினா லிசினா எனும் இந்த யவதி 6 அடி 9 அங்­குல உய­ர­மா­னவர். இவரின் கால்கள் ஒவ்­வொன்­றி­னதும் நீளம் 52.2 அங்­கு­லங்கள் (132.8 சென்­ரி­மீற்றர்) ஆகும். எக்­கெத்­த­ரினா லிசினா, மிக உய­ர­மா­ன­வர்­களைக் கொண்ட குடும்­பத்தைச் சேர்ந்­தவர். அவரின்  சகோ­தரர் 6 அடி 6 அங்­குல உய­ர­மா­னவர். அவரின் தந்தை 6 அடி 5 அங்­குல உய­ர­மா­னவர். தாய் 6 […]
vijay-visits-anitha-father-11-1505108109
0

அனிதாவின் குடும்பத்தினரைச் சந்தித்தமெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்தார் . நடிகர் விஜய்..!!!!

அரியலூர் : நீட் தேர்வால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். பிளஸ் 2வில் ஆயிரத்து 176 மதிப்பெண்கள் பெற்ற போதும் நீட் தேர்வில் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1ம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.  தனக்காக இல்லாவிட்டாலும் தன்னைப் போல கஷ்டப்படும் மாணவர்களுக்காக […]
1415637835409_wps_89_A_bus_is_seen_being_recov
0

40 இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற பஸ் தடம்புரண்டு விபத்து

அம்பாறை – கொண்டவட்டவான் இராணுவ முகாமிலிருந்து இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்து சவளக்கடை – வேப்பையடி பிரதான வீதியிலுள்ள 15ஆம் கிராமம் கிணற்றடிச் சந்திக்கருகாமையில் நேற்று (9) இடம்பெற்றுள்ளது. சுமார் 40 இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வேப்பையடி நோக்கிச் சென்ற இராணுவ பஸ் ஒன்றே பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ்ஸின் ரயர் காற்று […]
camera-64
0

காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் இன்று (சனிக்கிழமை) அத்துமீறி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், இந்த மாதத்தின் முதல் தேதி கிருஷ்ணா காட்டி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஜித் சிங் என்பவர் உயிரிழந்தார். […]
neet-protest354-09-1504951695
0

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம்!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பார்த்து பயந்து போன பொலிஸார், முதலில் மெரினாவில் மக்கள் கூட தடை போட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்குமோ என அச்சத்தால், மெரினாவுக்கு பெரிய கேட் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பிக்குள்ள போராட்டம் வலுத்து வருகின்றது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக, மெரினாவில் போராட அனுமதி […]
160725150919_kim_jong_un_640x360_reuters_nocredit
0

தடையை மீறும் வடகொரியா! சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

கொடுக்கல், வாங்கல் தடை, ஏற்றுமதி தடை என்பவற்றை மீறி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா சட்டவிரோதமான முறையில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 204 மில்லியன் பவுண்ட்களுக்கு இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, உருக்கு போன்ற பொருட்களை இலங்கை, இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]
image_71b3e4726d
0

கற்றல் நிலையம் கையளிப்பு சிறிசேன கலந்துகொண்டார்.

பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (07) இடம்பெற்றது. அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.