Tamil

மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் வெளியே வரும் காட்சி
0

மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் வெளியே வரும் காட்சி

மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் வெளியே வரும் காட்சி 27/09,இதேபோல் இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகாக இருந்த தமிழர்கள்,பெண்கள் மீது வன்கொடுமை செய்தவர்களுக்கு முந்தைய ஜனாதிபதி உட்பட தண்டனை கிடைக்குமா?
728x410_14860_girl
0

உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண் இவர் தானாம்!!!!

ரஷ்­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக விளங்­கு­கிறார். 29 வய­தான எக்­கெத்­த­ரினா லிசினா எனும் இந்த யவதி 6 அடி 9 அங்­குல உய­ர­மா­னவர். இவரின் கால்கள் ஒவ்­வொன்­றி­னதும் நீளம் 52.2 அங்­கு­லங்கள் (132.8 சென்­ரி­மீற்றர்) ஆகும். எக்­கெத்­த­ரினா லிசினா, மிக உய­ர­மா­ன­வர்­களைக் கொண்ட குடும்­பத்தைச் சேர்ந்­தவர். அவரின்  சகோ­தரர் 6 அடி 6 அங்­குல உய­ர­மா­னவர். அவரின் தந்தை 6 அடி 5 அங்­குல உய­ர­மா­னவர். தாய் 6 […]
201709111420202100_1_karuppan._L_styvpf
0

பின் வாங்கிய சிவகார்த்திகேயன் – களமிறங்கும் விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ வெளியாக இருந்த தினத்தில், விஜய் சேதுபதி படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் […]
1505114778-7835
0

நடிகை தீக்‌ஷிதாவை திருமணம் செய்யும் இசையமைப்பாளர் .

பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’,  ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு  இசையமைத்துள்ளார். இவர் சினிமா உலகில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இவரின் 25 படம் பிஸ்தா. தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், மாடல், ஆடை வடிவமைப்பாளரும், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகையுமான தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து […]
vijay-visits-anitha-father-11-1505108109
0

அனிதாவின் குடும்பத்தினரைச் சந்தித்தமெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்தார் . நடிகர் விஜய்..!!!!

அரியலூர் : நீட் தேர்வால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். பிளஸ் 2வில் ஆயிரத்து 176 மதிப்பெண்கள் பெற்ற போதும் நீட் தேர்வில் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1ம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.  தனக்காக இல்லாவிட்டாலும் தன்னைப் போல கஷ்டப்படும் மாணவர்களுக்காக […]
201709101317094120_1_Jyothika3._L_styvpf
0

ஜோதிகாவுடன் மறுபடியும் சிம்பு நடிக்கிறார்?

மன்மதன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புது படத்தில் சிம்புவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கிற புதிய படத்தில் விஜய்சேதுபதி, பகத்பசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களாக ஜோதிகா நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட நாள் […]
இணையத்தில் வைரலாகும் ஷட்டப் பண்ணுங்க பாடல் டீசர்!
0

இணையத்தில் வைரலாகும் ஷட்டப் பண்ணுங்க பாடல் டீசர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி அதிக மக்களால் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில், மற்ற போட்டியாளர்களை விட பெரும்பாலான மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த  ‘களவாணி’ பட நாயகி ஓவியா நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சனுக்கு நாமினேட்டாகும் ஒவ்வொரு முறையும் அதிகபட்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்படும் அளவிற்கு மக்களிடம், குறிப்பாக இணையதளவாசிகளிடம் நல்ல அபிமானத்தைப் பெற்றிருந்தார் ஓவியா. ஓவியா புரட்சிப் படை, ஓவியா ஆர்மி என்ற குழுக்கள் இப்போதுவரை அவருக்கு ஆதரவாக இயங்கிக் […]
விஜய்யின் துப்பாக்கி பன்ச் வசனம் பற்றி பேசிய மகேஷ் பாபு
0

விஜய்யின் துப்பாக்கி பன்ச் வசனம் பற்றி பேசிய மகேஷ் பாபு

முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய மகேஷ் பாபு 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்குவது போல இருக்கிறது என தமிழில் நடிப்பது பற்றி கூறினார். மேலும் துப்பாக்கி படத்தில் விஜய் சொன்ன ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்ற பஞ்ச்லைன் தன்னோட பேவோரைட் என மேலும் மகேஷ் பாபு கூறியுள்ளார். துப்பாக்கி படத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என […]