Tamil

6501d17b6f229ea51927cf3c708efaf4.jpeg
0

பருவமடையாத 9 வயது சிறுமிக்கு 39 வயது நபருடன் திருமணம்! கதிகலங்க வைக்கும் சம்பவம்

Loading... பருவம் அடையாத 9 வயதான 4-ஆம் வகுப்பு மாணவிக்கு 39 வயது நபருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முயற்சித்தது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18-ஆம் தேதி திருச்சி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் கால் செய்து குழந்தை திருமணம் குறித்த தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 9 வயதான பள்ளி மாணவியை 39 வயது நபருக்கு திருமணம் செய்திட மின்னதம்பட்டி கிராமத்தில் முயற்சி நடப்பதாக கூறினார். இதனை […]
bb87f9d2e8b021ec69cbc5968c559076.jpeg
0

யார் இந்த வைரல் சிஷ்யை?…. வெளியான நித்தியானந்தாவின் சிஷ்யையின் ரகசியம்

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறுதரப்பில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. ஆண்டாள் குறித்து தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருப்பதாகவும்,இதற்கு வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவருகிறது. இதற்கு எச்.ராஜா போன்ற அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இதற்கு பலதரபட்ட இந்து ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அதிலும் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிஷ்யை ஒருவர் வைரமுத்துவைகொச்சையாக பேசி திட்டி தீர்த்துள்ளார். இதனை மீம்ஸ் கிரியோட்டர்கள் ஒரு கொமடி காணொளியினைவெளியிட்டுள்ளனர். இந்தப் […]
a9add8a1531a43e2fbbff65bab641048.jpeg
0

உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை அகற்ற உதவும் கற்றாழை ஜூஸ்

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி தீர்வு கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். […]
42f8ccad4fb33d4015778377437b5f85.jpeg
0

உடலுக்கு மட்டும் குளிப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான் கட்டாயம் படியுங்கள்…

குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி ? நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகிறது. அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை, தாடை, மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும். எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு […]
82c908bb09c660ee662fe4357c2db88d.jpeg
0

காலம் கலிகாலமாக மாறிபோச்சு என்பதற்கு இதுவே உதாரணம்…

மங்களூரில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்க வந்த பெண் விமானி குடிபோதையில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு 180 பயணிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை இயக்க துருக்கி நாட்டைச் சேர்ந்த பெண் விமானி ஒருவர் வந்துள்ளார். அவர் தள்ளாடியபடி வந்ததால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை […]
3ef66fc670c7463a4339c27b38dfedf0.jpeg
0

தான் அநாதையாக மீட்கப்பட்ட ரயில் நிலையத்தில் அதிகாரியாக பொறுப்பேற்ற கீதா

கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பசியில் மயங்கி வீழ்ந்து கிடந்த நிலையில் அருட்சகோதரிகளால் குழந்தையாக மீட்கப்பட்ட கீதா என்ற பெண் தற்போது அதே ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சம்பவம் அனைவருரையும் நெகிழ வைத்துள்ளது. தற்போது தனது பெற்றோரை தேடும் குறித்த பெண், நிச்சயம் அவர்களை கண்டுபிடித்து விடுவேன் என்னும் நம்பிக்கை உள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 1998ஆம் ஆண்டு 3ஆம் திகதி குறித்த பெண்ணை 3வயது சிறுமியாக ரயில்வே நிலையத்தில் […]
9540abe52c97eb160feb662fd7cf0f02.jpeg
0

இறந்ததாக அறிவிக்கபட்ட நபர்…பிணவறையில் உயிருடன்..அதிர்ச்சி சம்பவம்

மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெல் ஊழியர் பிணவறைக்கு அனுப்பிய பிறகும் 8 மணி நேரம் உயிரோடு இருந்த பின்னரே இறந்திருக்கிறார் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரித்வாரின் பெல் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 12ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்து விட்டதாக இரவு 11.30 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இறந்தவரின் உடல் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனையில் […]
febcf431a67c8cf20d74103124bcdf68.jpeg
0

இந்த ராசிக்காரரை புதன் உச்சத்தில் குறி வைத்துள்ளார்? பெண்கள் ஆபத்தில் நிச்சயம் சிக்குவீர்கள்…

சூரியனிடமிருந்து அதிகமாக ஒளியை பெறும் கிரகம் புதன். இது அலி கிரகம். மகா விஷ்ணுவின் அம்சம். கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் ஆதிபத்திய யோகம் புதனுடன் வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும், வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும். சனி, […]
014b2d5672e9902be35170814e1887a0.jpeg
0

காளையை அடக்கினால் இளம் பெண் இலவசம்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, வையம்பட்டி அருகேயுள்ள பெரியஅணைக்கரைப்பட்டி உள்ளது. இங்குள்ள புனித தூயசெபஸ்தியார் தேவாலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு வெள்ளிக்காசு, தங்க காசு, அலுமாரி, சைக்கிள், கார், பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்குவார்கள். இந்நிலையில் இந்த […]
f9864d3b835730eceb5c1fd273b9d0fb.jpeg
0

நடுகடலில் சிக்கிய சிறுவர்கள்…இறக்கும் தருவாயில் காப்பாற்றிய ட்ரோன்..அதிர்ச்சி வீடியோ உள்ளே

அமெரிக்கா போன்ற வல்லரசுகள், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் ஆட்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் அதே சிறிய விமானத்தை வைத்து, கடலில் தத்தளித்து இறக்க இருக்க 2 சிறுவர்களை கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ளார்கள் அவுஸ்திரேலிய கடலோர காவல் பிரிவினர். அவுஸ்திரேலியாவின் நியூ – சவுத் -வேல்ஸ் என்னும் மா நிலத்தில் உள்ள கடல் கரையில் 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் நீந்திக் கொண்டு இருந்தார்கள். திடீரென கடல் கொந்தளிக்க ஆரம்பித்து, கடல் அலைகள் பலமாக […]