Tamil

af2d08fe157415e5216bd54f759e1ec2.jpeg
0

அம்பலமாகிய எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமியின் உண்மை முகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ இது மிகவும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கில் 5ஆம் இடத்தில் இருந்து வருகிறது. இதில், இறுதியில் யாரையும் ஆர்யா திருமணம் செய்வில்லை என்று கூறிவிட்டார். எனினும், சீதாலட்சுமி தனக்கு token of love கொடுத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், ஆர்யா சீதாலட்சுமியை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சீதாலட்சுமியின் புகைப்படங்களை சமூகவாசிகள் வெளியிட்டுள்ளனர். இதுதான் சீதாலட்சுமியின் உண்மையான முகம் என்றும் கூறியுள்ளனர். […]
6643cbfa59ea7f2638ba23ca07d56293.jpeg
0

இலங்கையில் இருக்கும் தென்னிந்திய நடிகர்!

சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு பிரபல தென்னிந்திய நடிகர் சுபு (பஞ்சு சுபு) தமிழகத்திலிருந்து இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்பம் சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு, நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், சீத்தாஎலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இதேவேளை, இவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3a87ba17b2050dba11dae758abc260c4.jpeg
0

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பச்சை வாழைப்பழத்தை இப்படி சாப்பிடவும்!

பச்சை வாழைப்பழம் என்பது வாழை பழத்திற்கு முந்தைய பருவம் ஆகும். பழுக்காத வாழைப் பழம் வாழைக் காயாகும். இதனை உண்ண சிறந்த வழி, சமைத்து உண்ணுவது, வேக வைத்து உண்ணுவது மற்றும் பொறித்து உண்ணுவது போன்றவையாகும். பச்சை வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவற்றின் ஆதாரமாக விளங்குகிறது. இதில் இருக்கும் மாவுச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வயிற்று போக்கு இருக்கும்போது இந்த காயை பொதுவாக உண்ணலாம். கொழுப்பு அமிலம் மற்றும் மாவுச்சத்து போன்றவை பச்சை வாழைபழத்தில் […]
a66d881f911ba5ea4fe1e0726badf944.jpeg
0

கல்பனா அக்காவின் லீலைகள்! மயங்கி விழுந்த இளம் பெண்! தலைத்தெறிக்க ஓடும் தமிழ் வித்துவான்கள்?

ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத்தமிழர்தான் கல்பனா அக்கா. கல்பனா அக்காவின் பாடல் லீலைகளினால் தமிழ் வித்துவான்கள் தலைத்தெறிக்க ஓடுகின்றார்களாம். அது மட்டும் இல்லை, ஒரு இளம் பெண் நடனம் ஆடும் போது இடையில் எழும்பி பாடியுள்ளார். நடனம் ஆடிய இளம் பெண் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அந்த அளவு கல்பனா அக்காவின் பாடல் லீலை இருந்துள்ளது.
ab30e749872d9c134fc43ac87d4aa002.jpeg
0

ஆடை அலங்கார அணிவகுப்பில் கலக்கிய விராட் கோலி!

மும்பையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, பிராவோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்கள் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் விராட் கோலி பங்கேற்று நடைபோட்டார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் டுவெய்ன் பிராவோ ராப் இசைப் பாடல்களைப்பாடி அசத்தினார்.
d4c3c8b8222ea548e2205a1f6a85bbc7.jpeg
0

மனைவிக்கு காதல் பரிசளிக்க கணவன் செய்த கொடூரம் – அடப்பாவி… இப்படி பண்ணிடானே!

சென்னையில் ஒரு வாரத்துக்கு முன் காணாமல் போய்விட்டதாக புகாரளிக்கப்பட்ட சூளைமேட்டைச் சேர்ந்த வேல்விழி என்ற பெண், கோயம்பேடு சந்தை அருகே கொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில், நர்சிங் மாணவியை, அவரது தோழியின் கணவனே, நகைக்காக கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி, கோயம்பேடு காய்கறிச்சந்தையில் வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இளம்பெண் மாயமான ஒரு வாரத்திற்கு பிறகு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள […]
da2e89a4d3be0ba931a66812e297bf4f.jpeg
0

அளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் ஆபத்து! விரைவாக குறைத்து விடுங்கள்?

எள்ளு விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த விதைகள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீசு, பாஸ்பரஸ், தையமின், நார்ச்சத்து, ஜிங்க், வைட்டமின் பி6, புரோட்டீன், ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோஃபேன் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் தான் எள்ளு விதைகளை ஆரோக்கியமான விதைகளாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும், சர்க்கரை நோயைப் பராமரிக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செரிமானத்திற்கும், […]
14f18783e4aebe6658f4c7ef5df56f1e.jpeg
0

கட்டாயம் படிக்கவும்! இதில் நீங்கள் யார்?

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது, எட்ட முடியாத இலக்காக காணப்படுகின்றது. நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனியான பார்வை உண்டு. யாருக்காகவும், எப்போதும் நம்மை மாற்றி கொள்ளக் கூடாது. மக்களின் நிலை என்பது எப்போதும் ஒன்றாக இருப்பது இல்லை. ஒழுக்கம் ஒருவரை வலிமை உள்ளவர்களாகவும், எதிர் காலத்தில் சிறந்தவர்களாகவும் மாற்றுகிறது. நல்ல நடத்தை மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. எப்போதும் நாம் தனித்துவம் மிக்கவராக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரின் பார்வையிலும் இப்படிதான் இருப்போம்.
01d1830e4487a476a454583d25e686be.jpeg
0

சர்ச்சையில் சிக்கிய நடிகை திரிஷா! ஏன் இப்படி செய்தார்? ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்…

தற்போது புதிய பாணியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகைகளில் திரிஷா முன்னணியில் உள்ளார். முன்னணி கதாநாயகிகள் காதல்,கவர்ச்சி என்பதை கடந்து சவாலான கதாபாத்திரங்களில் தோன்ற ஆர்வம் காட்டுகின்றனர். அதுமாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அந்த படங்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன. இதனால் டைரக்டர்கள், கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை மட்டும் வைத்து கதைகளை உருவாக்குகிறார்கள். அன்மையில் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது பேஷன் என்ற […]
217b82982907eccf54f9212c935f7f0d.jpeg
0

மாய வலைக்குள் சிக்க வைக்கும் மாயாவி! அழிவின் விளிம்பில் உலகம்?

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாமே ஆசைகளாக உருவெடுப்பதில்லை. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே எம் மனதில் ஆசையை தூண்ட காரணமாக அமைகின்றன. மனிதனுக்கு ஆசை வந்தால் சாதனை படைப்பான். அதேவேளை ஆசை பேராசையாக மாறும் தருணம் அவனது இறுதி கணமாகிறது. இந்த பேராசை ஒருவனை வீழ்த்தினால், இன்னொருவனை உயர்த்துகிறது. ஆனால் உயர்ந்தவன் மனிதம் அற்ற மனிதன் எனும் போர்வை போர்த்திய விலங்காய் திரிகிறான் பூமியில். இந்த வார்த்தைகள் வெறும் கற்பனை அல்ல. உணர்வு ரீதியாக ஒவ்வொரு மனிதனையும், அவனுள் […]